மகத்துவமுள்ள தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.
தான் யார் என்பதை உணர்ந்து *தன்னை அழைத்தவர்* மீது உறுதியாக நம்பிக்கை வைத்ததின் விளைவு – உண்மையானவர்கள் போல வேஷம் போட்டு திரிந்தவர்கள் (தீர்க்கதரிசிகள்) தனக்கு எதிராக வந்தபோதும், எலியா தைரியமாக *எதிர்த்து சவால்* விட்டு ஜெயித்ததோடு விடாமல் அவர்களை கொன்றும் போட்டார். 1இரா 18:19, 40
ஆனால் அதே எலியா *தன் உயிர் மீது ஆசை* வைத்தபோதோ *ஒரே ஒரு* பெண்ணுக்கு (யேசபேலுக்கு) பயந்து ஓடிப்போய் ஒளிந்து கொண்டார். 1இரா 19:3, 9
நாம் ஒன்றும் இல்லாதவர்கள் தான் (1 கொரி 4:7). ஆனால், நாம் சேவிக்கிற வணங்குகிற விசுவாசிக்கிற தேவன் - *எதையும் நம் வசப்படுத்த* முடியும்.
சொந்த பெலத்தை நம்பாமல் நம்மை படைத்தவரை நம்பும் போது நாம் எதையும் அவர் சித்தபடி பெற்றுக்கொள்ள முடியும்.
Eddy Joel Silsbee
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq
அனைத்து கேள்வி பதிலும் காண:
https://joelsilsbee.wordpress.com/qa/
https://joelsilsbee.blogspot.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக