இந்த புதிய நாளிலே உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக.
அனுதினமும் கிறிஸ்தவர்களுக்கு விசுவாசத்தின் வைராக்கியம் எப்படி இருக்கிறது ??
1-குடித்து மகிழ்ச்சியோடு இருந்த வேளையில் “உரிமை” இருந்த போதும் போவாஸ், தன் அருகாமையில் வந்த ரூத்திடம் தவறு செய்யவில்லை (ரூத் 3:7)
2-“வாய்ப்பு” இருந்த போதும் யோசேப்பு தவறு செய்யாமல் விபசாரத்தை எதிர்த்தார். அதோடு விடாமல் ஓடியும் போனார். (ஆதி 39:12)
3-நாட்டின் “ராஜாவே கட்டளையிட்டிருந்தும்” அந்த 4 இளம் வாலிபர்களும் சிலைக்கு தலை வணங்கவில்லை. (தானியேல் 3:16-18)
சூழ்நிலையை காரணம் காட்டி நாம் தவறு செய்ய தூண்டப்பட்டு விட்டோம் என்று சாக்கு சொல்ல கூடாது.
பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம்.... அதை தான் தேவன் எதிர்பார்க்கிறார். (1பேதுரு 1:15)
நேற்றைய கிறிஸ்தவனுக்கும் இன்றைய கிறிஸ்தவனுக்கும் ஒரு படியாவது முன்னேற்றம் கண்டு இன்னும் பெலமுள்ள விசுவாசத்தை நோக்கி நகருவோம்.
Eddy Joel Silsbee
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq
அனைத்து கேள்வி பதிலும் காண:
https://joelsilsbee.wordpress.com/qa/
https://joelsilsbee.blogspot.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக