#831 - *ஆண்டவர் ஒரு இடத்தில் நான் வரவில்லை என்று கூறிவிட்டு அப்புறம் மறைவாக போனாரே அது எப்படி?*
*பதில்*
நீங்கள் குறிக்கும் பகுதி யோவான் 7ம் அதிகாரம் 8-10ம் வசனங்களில் வருகிறது. அந்த வசனங்கள்:
யோ. 7:8 நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
யோ. 7:9 இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார்.
யோ. 7:10 அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார்
சூழலை ஆராயும் போது இதற்கான பதில் தெளிவாகிறது.
இயேசு கலிலேயாவில் சஞ்சரிக்க தொடங்குவதை யோவான் 7ல் பார்க்க முடிகிறது.
3-4ம் வசனங்களில், "அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப்போம். *பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும்* அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
"அவருடைய சகோதரர்கள் கூட அவரை நம்பவில்லை" வ5.
அதற்கு பதிலளித்த இயேசு தம்முடைய நேரம் இன்னும் வரவில்லை என்பதால் நீங்கள் போகலாம் என்றார். வ6
"அவருடைய வேளை இன்னும் வரவில்லை" என்ற அறிக்கை, இயேசு தன்னை உலகிற்கு வெளிப்படுத்தியதையும், பரிசேயர்கள் பிற்காலங்களில் சூழ்ச்சி செய்த அவரது மரண நேரத்தையும் குறிக்கிறது.
அவர் தனது சகோதரர்களை *அவர்கள்* வழியில் போகவிட்டார்.
பின்னர் 9ம் வசனத்தில் இயேசு கலிலேயாவில் தங்கியிருந்தார் என்று கூறுகிறது.
அவர் எவ்வளவு காலம் அங்கேயே இருந்தார் என்பது நமக்கு தெரியாது.
ஆனால் இயேசு சிறிது காலம் பின்னர் இரகசியமாக யூதேயா வரை செல்ல முடிவு செய்தார் என்பது தெளிவாகிறது. வ10
ஆகவே, 8ம் வசனத்தில், இயேசு பண்டிகைக்குச் செல்லவில்லை என்பது "அப்போதே அங்கேயே" இருப்பதைக் காண்கிறோம். இயேசு கலிலேயாவில் ஒரு காலம் தங்கியிருந்தார், *பின்னர்* யூதேயா வரை சென்றார்.
பிரபலம் அடைவதை தவிர்த்தார் என்றும் இங்கே நாம் புரிந்து கொள்ள முடிகிறது. வ10
அவரை பின்பற்றிய கலிலேயர்களின் கூட்டம் வெளியேறிய பிறகு, சென்றார் என்பதில் சந்தேகமில்லை.
எருசலேமில் அவர் போய் பிரசங்கித்தார் என்று வ14ல் பார்ப்பதால் இந்த பயணம் இரகசியமான பிரயானம் அல்ல மாறறாக அமைதியாக இருந்தது என்பது சரியான வார்த்தை.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக