#744 - *விதி = கற்பனை = நியமம்= பிரமாணம்= இந்த நாண்கிற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கவும்*
*பதில்*
நீங்கள்
குறிப்பிடும் அத்தனை வார்த்தைகளும் ஒரே வசனத்தில் அடங்கி வருவது நாம் எளிதாக புரிந்து
கொள்ளும்படியான மேலான சிறப்பு.
ஆதி.
26:4 ஆபிரகாம்
என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் *விதிகளையும்*,
என் *கற்பனைகளையும்*, என் *நியமங்களையும்*,
என் *பிரமாணங்களையும்* கைக்கொண்டபடியினால்…
1-
*விதிகள்*
= ஆங்கிலத்தில் Words
எபிரேயத்தில்
மிஷ்மெரேத் –
இந்த
எபிரேய வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் – அடையாளப்பூர்வமாக கடைபிடிப்பது, வைக்கப்பட
வேண்டும், கட்டளை என்பதாகும்.
2-
*கற்பணை*
= ஆங்கிலத்தில் Commandment/Rules
எபிரேயத்தில்
மிட்ஸ்வாஹ்
இந்த
எபிரேய வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் - ஒரு கட்டளை, சட்டம்
3-
*நியமங்கள்* = ஆங்கிலத்தில் Orders
/ Statutes
இந்த
எபிரேய வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் - நியமிக்கப்பட்டது,
கட்டளை, வரம்புளின் சட்டம்.
4-
*பிரமாணங்கள்*
= ஆங்கிலத்தில் Laws
இந்த
எபிரேய வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் - விதிமுறை
அல்லது சட்டம், குறிப்பாக விவரம் அல்லது சட்டம்.
இதை
தெய்வீக சித்தத்தின் பல்வேறு வெளிப்பாடுகளின் விரிவான சுருக்கம் என்று
சொல்லவேண்டும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக