#740 - *வெளி. 2:20 - 27 மட்டும் விளக்கம் தாங்க. இதில் வரும் யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் 1ராஜாக்கள்
புத்தகத்தில் வரும் ஆகாபின் மனைவி யேசபேல் பற்றியது தானே*.
*பதில்*
2 இராஜாக்கள் 9:1 - 10:36ல்
கொடுக்கப்பட்டுள்ளபடி, ஆகாப் மற்றும் யேசபேலின் வரலாற்றை
குறித்த குறிப்பு இங்கே உள்ளது.
இந்த
யேசபேல் யார் என்று சரியாக கணிக்க முடியாத அளவிற்கு மறைபொருளாக உள்ளது என்றாலும், அந்தக்
குறிப்பிலிருந்து கவனிக்கும் போது தியாதிராவில் அதிகாரமும் செல்வாக்குமுள்ள ஒரு
பெண்மணி, உண்மையான மார்க்கத்தை சிதைத்து, அந்த நகரத்தில் தேவனைப் பின்பற்றுபவர்களை யேசபேல் போல துன்புறுத்தினார்
என்று அறிய முடிகிறது.
விபச்சாரம்
என்பது விக்கிரகாராதனையை குறிக்கிறது (ஏசா. 57:1-13)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக