#727 - *ரோமர் 14:5ன் படி அவனவன்
தன், தன் மனதிலே முழு நிச்சயமுடையவனாக இருப்பானானால், அவன் ஏன் மற்றவர்களால்
குற்றவாளிபோல கண்ணோக்கப்பட வேண்டும்?* அப்படி கண்ணோக்குகிறவர்கள் வ4-ல் அதற்கு பதில்
இருப்பதை கண்டுக்கொண்டால் நலம். தேவன் ஒவ்வொரு தேவ பிள்ளையையும் நிலைநிறுத்த அவர்
வல்லவராயிருக்கிறாரே. தேவனே நியாயாதிபதியாக நின்று அவரவரை வழிநடத்தி
பூரணப்படுத்துவாராக !! எல்லா நாட்களையும் சரியாக எண்ணும் சபையார், தேவ
பிள்ளை எந்த நாட்களிலும் திருவிருந்தை ஆசரிப்பார்கள், காணிக்கைகளையும்
சேகரிப்பார்கள் தானே !! இதிலே அந்தந்த சபையார் எடுக்கும் முடிவுகளுக்கு
தக்க அவை அவை இயங்கும். These are what I believe.
*பதில்*
குற்றவாளியாக
தீர்க்கிறது என்பது முடிவான கடைசி செயல்.
குற்றம்
செய்யாதே என்று சொல்வது சட்டத்தை நிலைநாட்டுகிறவனின் கடமை.
இரண்டிற்கும்
வேறுபாடு உள்ளது.
தேவனுடைய
ஊழியர்கள் தவறை சுட்டிக்காட்ட தவறு செய்பவர்களை திருத்த கண்டிக்க கடமை பெற்றவர்கள்.
1தீமோ. 4:13, 2தீமோ.
4:2, எபி.
4:11, சங்.
40:9, யோனா
3:2, ரோ.
10:15, கொலோ.
1:28-29, 1தெச.
2:11-12, 1தெச.
5:14, தீத்து
2:15.
நாட்களை
விசேஷித்துக்கொள்கிறவன் என்ற பகுதி அவர்கள் செய்வதை பவுல் சொல்லிக்கொண்டு வருகிறார்.
அது நடந்து கொண்டிருக்கும் பழக்கத்தை குறிக்கிறார். கடைபிடிக்கவேண்டிய மாதிரியை
அல்ல !!
மேலும்
புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவரால் / பரிசுத்த ஆவியானவரால் / அப்போஸ்தலர்களால் கட்டளையிடப்படாததை
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் அவயவங்களாக இருப்பவர்கள் தங்கள் தலையாகிய கிறிஸ்துவின்
கட்டளைக்கு மாத்திரம் செவிசாய்ப்பதே - தலைமைக்கு 100 சதவீதம் கீழ்படிதலை வெளிப்படுத்துகிறது
(1 யோ. 5:3).
சரீரம்
(சபை) தானாக சிந்திக்காதே !!
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக