#693 - *ஆதியாகமம் 46:13ல் குறிப்பிடப்பட்டுள்ள இசக்காரின் மகன் யோபுவும் யோபுவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டவரும் ஒருவரா?*
*பதில்*
நிச்சயமாக இல்லை.
ஆதியாகமம் 46: 13-ல் பட்டியலிடப்பட்ட நபர் இசக்காரின் மூன்றாவது மகன் யசூப் ஆவார் (எண் 26:24 மற்றும் 1 நாள 7:1).
அவர் ஐயோப் என்றும் அழைக்கப்பட்டார், எப்படியோ இந்த பெயர் மொழியின் தவறான முத்திரை அல்லது பேச்சு வழக்கில் யோபாக மாறியது என்றே சொல்ல வேண்டும்.
முழு வம்சாவளியை காணும்போது “இசாச்சரின் மகன்கள்: டோலா, பூவா, யெஷூப் மற்றும் சிம்ரான்”.
பல பழைய வேத மொழிபெயர்ப்புகள் யெஷூப்பை யோபு என்று பட்டியலிடுகின்றன. இது யோபுவின் அடையாளம் தொடர்பான முடிவற்ற கேள்வியை எழுப்புகிறது.
பெரும்பாலான அறிஞர்கள் இந்த தொடர்பை பயன்படுத்தவில்லை.
காரணங்கள் வேறுபட்டாலு் முடிவுகள் ஒன்றே.
இந்த குறிப்பிட்ட பரம்பரை எண் 26:24 மற்றும் 1 நாளாகமம் 7: 1 ல் மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது.
இரண்டு சந்தர்ப்பங்களிலும் பெயர் யெஷூப்.
ஆதியாகமத்தில் இந்த குறிப்புக்கு வெளியே யோபு என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. யோபு என்ற பெயர் மற்ற இரண்டு புத்தகங்களில் மட்டுமே தோன்றும்.
யெஷூப் என்ற பெயரின் அர்த்தம் “அவர் திரும்பி வருவார்” என்பதாகும். அவர் யெஷுபியர்களின் தகப்பன் என்று அழைக்கப்படுகிறார்.
யோபுஎன்பது துன்புறுத்தப்பட்டவர் என்று பொருள். நமக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், யோபு ஊத்ஸ் தேசத்தை சேர்ந்த ஒரு மனிதர்.
வேதாகமத்திற்கு வெளியே சரித்திரை புத்தகத்தில் இந்த இரண்டு யோபுக்களை குறித்து இன்னமும் தின்னமாக சொல்லப்பட்டாலும் மேலே கூறியவை இரண்டு நபர்களும் ஒருவர் அல்ல என்பதை தெளிவு படுத்துகிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக