வியாழன், 26 செப்டம்பர், 2019

#510 - கத்தோலிக்க திருச்சபைக்கு செல்வது மற்றும் நற்கருணை எடுப்பது பாவம் என்கிறார்களே?

#510 - *ஐயா, சில ஊழியக்காரர்கள் விசுவாசிகளை கத்தோலிக்க திருச்சபைக்கு செல்வது மற்றும் நற்கருணை எடுப்பது பாவம் என்கிறார்களே?* இதற்கு தெளிவான பதில் வேண்டும் ஐயா.

*பதில்*

கர்த்தருடைய பந்தியை எடுக்கும் போது நாம் கிறிஸ்துவோடு மாத்திரம் ஐக்கியப்படாமல் பங்கு பெறுபவரோடும் ஐக்கியப்படுகிறோம் (1கொரி. 10:16-18)

அவர்களோடு ஐக்கியபடும் போது அவர்கள் பாரம்பரியத்திற்கும் விக்கிரக ஆராதனைக்கும் உடந்தையாவதால் யாரோடு ஐக்கிப்படுகிறோம் என்பது அவசியம். 1கொரி. 10:19

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக