சனி, 21 செப்டம்பர், 2019

#489 - ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும். நீதிமொழிகள் 27:14 - இந்த வசனத்திற்கு விளக்கம் வேண்டும்.

#489 - *ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.  நீதிமொழிகள் 27:14 - இந்த வசனத்திற்கு விளக்கம் வேண்டும்*.

*பதில்*
விடியற்காலையிலேயே – அதாவது எதையும் விசாரிக்காமல் நண்பன் என்பதாலேயே அவன் செய்ததும் சொன்னதும் நல்லதாகவே இருக்கும் என்று எண்ணி அவனை பிரியப்படுத்த மனதாய் எல்லார் முன்னிலையிலும் அவனை வாழ்த்தும் போது – அவன் செய்த தவறான காரியத்திற்கும் தான் உடன்பட்டுவிடுவதால் அந்த குறிப்பிட்ட தவறான காரியமானது நண்பனுக்கு மாத்திரம் அல்ல வாழ்த்துதல் சொல்பவனுக்கும் சாபமாக முடியும்.

காரணமின்றி / விசாரணையின்றி (அதிகாலையிலேயே) ஒருவரை வாழ்த்துகிறவன் அதிகமாக முகஸ்துதி செய்பவராக இருக்க வாய்ப்பு உள்ளது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :

*Q&A Book ஆர்டர் செய்ய* :

வலைதளம் :

YouTube “வேதம் அறிவோம்” :

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக