#429 - *பழைய ஏற்பாட்டில் ஒரு incidentஐ Jesus கூட compare பண்ணி எதாவது ஒரு விஷயத்தை ஷேர் பண்ணுங்க*
*பதில்* :
*கிறிஸ்துவையும் மெல்கிசேதேக்கையும்* ஒப்பிடலாம்.
*மெல்கிசெதேக்*
1-நீதியின் ராஜா (எபி. 7: 2)
2-சாலேமின் ராஜா (சமாதானம்) (எபி. 7: 2)
3-தேவனுடைய ஆசாரியன் (எபி. 7: 1)
4-ராஜா மற்றும் ஆசாரியன் (எபி. 7: 1-3)
5-வேதத்தில் இவரின் பரம்பரை குறித்த பதிவு இல்லை (எபி. 7: 3)
6-பிறப்பு / இறப்பு பற்றிய வேத பதிவு இல்லை (எபி. 7: 3)
7-ஆரோனின் சந்ததியின் மூலம் ஆசாரியத்துவம் பெற்றவர் அல்ல (எபி. 7: 6)
8-லேவிய ஆசாரியர்களை விட பெரியவர் (எபி. 7: 6-9)
9-தொடர்ச்சியான ஆசாரியத்துவம் அவருக்கு இருந்தது (எபி. 7: 3)
*இயேசு கிறிஸ்து*
1-நீதியின் இராஜா (எபி. 1: 8)
2-சமாதான பிரபு (ஏசா. 9: 6-7)
3-தேவனுடைய பிரதான ஆசாரியன் (எபிரெயர் 6:20; எபி. 8: 1)
4-ராஜாவும் ஆசாரியரும் (சகரியா 6: 12-13)
5-மனிதனால் தோன்றாத தெய்வீகமானவர் (யோவான் 1: 1-3,14)
6-நித்தியம், தொடக்கமும் முடிவும் இல்லை (யோவான் 8:58; வெளி. 1: 8)
7-யூதா கோத்திரத்தில் பிறந்தவர் (எபி. 7:14)
8-ஆரோன் மற்றும் மெல்கிசெதேக்கை விட பெரியவர் (எபி. 7: 26-28)
9-மாறாத மற்றும் நித்திய ஆசாரியத்துவம் பெற்றவர் (எபி. 7: 24-25; எபே. 3:11)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com
வெள்ளி, 6 செப்டம்பர், 2019
#429 - பழைய ஏற்பாட்டில் ஒரு incident-ஐ jesus கூட compare பண்ணி எதாவது ஒரு விஷயத்தை ஷேர் பண்ணுங்க
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக