#420 - *இறந்த மனிதர்களின் ஆத்மா பரதீசு/பாதாளம் சென்றுவிடும், இந்த பூமியில் இருக்காது. பிறகு எப்படி அனேக சபைகளில் பேய், இறந்தவர்களின் ஆவிகளை விரட்டுகிறார்கள்*. இறந்தவர்களின் ஆவி இப்பூமியில்
தங்குவதற்கு/நடமாடுவதற்கு அனுமதி உண்டா? வேதத்தின்படி விளக்குங்கள் சகோதரரே
*பதில்*
:
நாம்
மனதில் எதிர்ப்பார்ப்பதை அவன் உபயோகிக்கும்படி
பிசாசானவன்
– பொய்களுக்கெல்லாம்
தகப்பன். அதாவது பொய்களின் ஆதாரம் அவன். (யோ. 8:44)
பிசாசோடு
அவன் தூதரும் தள்ளப்பட்டார்கள் (வெளி. 12:9)
அவரவர்
தங்கள் தங்கள் கிரியை மனிதர் விரும்பும்படி செய்து தங்கள் வலையில் விழவைத்து
கிறிஸ்துவின் பாதையினின்று வெளியேற்றுகிறார்கள்.
அஞ்சனம்
பார்க்கிறவளே பயந்ததான சாமுவேலின் ஆவியை அழைத்த சவுல் சம்பவம் பிரத்தியேகமானது. (1சாமு.
28:7-25).
இறந்தவர்களின் ஆவி இப்பூமியில் தங்குவதற்கு நடமாடுவதற்கு ஏதுவில்லை. மரித்ததும்
ஆவியும் ஆத்துமாவும் சரீரமும் அதனதன் இடத்திற்கு போய்விடுகிறது. (பிர. 12:7, 3:21, யோபு 14:12)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக