வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

#389 - ஏசா. 66:11ம் வசனத்தை முன்னிட்டு வேற்று மதத்தினர் மிக ஆபாசமாக பேசுகிறார்கள் – விளக்கவும்

#389 -  *ஏசா. 66:11ம் வசனத்தை முன்னிட்டு வேற்று மதத்தினர் மிக ஆபாசமாக பேசுகிறார்கள் – விளக்கவும்*

*பதில்* :
வேதாகமம் சுத்தமுள்ளது என்று சொல்லப்படாமல் *பரிசுத்தமுள்ளது* எனப்படுகிறது.

எந்த வசனங்களை படிக்கும் போதும் முன்னும் பின்னும், சூழ்நிலையையும், காலத்தையும், பகுத்து படிக்கவில்லையென்றால் – வித்தியாசமான கொள்கையை நாமே உருவாக்கி கேட்பவர்களையும் கவிழ்த்து போட்டு நரகத்தில் தள்ளுகிறவராகி விடுவோம்.

ஆகவே தான் – *போதிக்கிறவன் பகுத்து போதிக்க வேண்டும்* என்று சொன்னார் (2தீமோ. 2:15)

நீங்கள் குறிப்பிடும் வசனம் ஒரு பெண்ணை அல்ல அது எருசலேம் நகரத்தையும் அதன் விளைச்சளின் பலனையும் குறித்து சொல்லப்பட்டவை. குறிப்பிட்ட வசனத்திற்கு முந்தைய வசனத்தை படித்து பார்க்கவும் (ஏசா. 66:15)

ஏசா. 60:5, 16ஐயும் வாசிக்கவும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக