வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

#388 *கேள்வி* 2சாமுவேல் 24 : 1 தாவீது ஜனங்களை தொகையிட சொன்னது என்ன தவறு?


#388
*கேள்வி*
2சாமுவேல் 24 : 1 தாவீது ஜனங்களை தொகையிட சொன்னது என்ன தவறு? யோவாப் ஏன் அதைத் தடுத்தார்?

எண்ணாகமம் 4:23 கர்த்தர் மோசேயை தொகையிடச் சொல்லி இருக்கிறாரே?

*பதில்* :
ஜனங்களை தொகையிட்டது தவறல்ல – அதன் நோக்கமே தவறானது.

யுத்தம் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலை (1நாளா 20:4-8)

தான் ஜெயிக்க முடியுமா முடியாதா என்பதை தேவனிடத்தில் எப்போதும் கேட்டு வெற்றி பெற்றுக்கொண்டிருந்த தாவீது (1சாமு 23:4) இப்போது தான் ஜெயிப்பதற்கு போதுமான படைபெலம் தன்னிடத்தில் உள்ளதா என்று இலக்கம் பார்த்ததே தவறு.

யோவாப் அந்த காரணத்தை சொல்லி தடுத்தும் பார்க்கிறார் (1நாளா 21:3)

தாவீது தன் தவறை உணர்ந்தார் (1நாளா 21:8)

இஸ்ரவேலின் இலக்கத்தை குறிக்கும்படி தேவனே இலக்கம் பார்க்க சொன்னது எண் 4:23.

எண்ணி தான் அவர் அறிய வேண்டும் என்றல்ல – அந்த தொகை இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் வேலைகளை திட்டமிடும்படி ஏற்படுத்தப்பட்டது (எண் 4:24-45)

*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com 

*வேதாகம கேள்வி பதில் மாத்திரமே பகிரப்படும் Whatsapp (Locked) குழுவில் இணைய அழைக்கிறோம். 1 & 2ம் குழு – முழு உறுப்பினர்களை கொண்டுள்ளது.  3ம் குழுவின் லிங்க் :  https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

** அணைத்து கேள்வி பதில்களையும் காண :  https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக