புதன், 28 ஆகஸ்ட், 2019

#376 *கேள்வி* நியாயதீர்ப்பு எங்கு வைத்து நடக்கும் வசன ஆதாரம் தரவும்.


#376
*கேள்வி*
நியாயதீர்ப்பு எங்கு வைத்து நடக்கும் வசன ஆதாரம் தரவும்.

*பதில்* :
கிறிஸ்துவானவர் எக்காளத்தோடு வானத்திலிருந்து வரும் போது நாம் அவருக்கு எதிர் கொண்டு மேகத்தில் மேலே போவோம் (1தெச 4:16-17)

நியாயதீர்ப்பு பரலேகத்தில் நடக்கிறது. வசனம் கீழே பார்க்கவும்:

வெளி 20:11-15 பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

..... புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே .... யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com 

*வேதாகம கேள்வி பதில் மாத்திரமே பகிரப்படும் Whatsapp (Locked) குழுவில் இணைய அழைக்கிறோம். 1 & 2ம் குழு – முழு உறுப்பினர்களை கொண்டுள்ளது.  3ம் குழுவின் லிங்க் :  https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

** அணைத்து கேள்வி பதில்களையும் காண :  https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக