விளக்கவும்.-
*பதில்* :
மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்ற எபிரேய வார்த்தைக்கு
“*அங்கே விரைவில் களவும் சூறையாடலும் நடக்கும்*
“ என்பது பொருள்.
ஏசா 8:4ம் வசனத்தில் அந்த அர்த்தத்தை காணமுடியும் – “இந்தப்
பாலகன், அப்பா, அம்மா என்று
கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின்
ஆஸ்தியும், சமாரியாவின்
கொள்ளையும், அசீரியாவின்
ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார்”.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group):*
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*எங்களது வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக