*#252 - Pentecost church pastors அங்கி
அணியலாமா?*
*பதில்:*
அதை அவர்கள் மேலதிகாரிகளிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவர்கள் – கிறிஸ்துவின் போதனையை மாத்திரம் பின்பற்ற
வேண்டும்.
மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக்காண்பிக்கும் படி
கிறிஸ்தவர்கள் தனி மரியாதையை தேடிகொள்ள வேதம் அனுமதிக்கவில்லை – அது பெருமையை காண்பிக்கிறது.
தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் (1பேதுரு 5:5)
அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பது கிறிஸ்துவின் போதனை
(மத். 23:5, 9, 11, 12, 2கொரி. 4:5)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக