செவ்வாய், 25 ஜூன், 2019

#241 கேள்வி: வேதாகமத்தில் சரீர அவயமாகிய மார்பு குறித்த பிரசங்க குறிப்புகளை தெரிவிக்கவும்.


#241
கேள்வி:

வேதாகமத்தில் சரீர அவயமாகிய மார்பு குறித்த பிரசங்க குறிப்புகளை தெரிவிக்கவும்.

பதில்:

வழக்கமாக பேசுகிறவர்களின் எண்ணத்தை பொருத்து பிரசங்க தலைப்பு அமையும். ஆகவே நான் எப்படி கொடுத்தாலும் அது உங்களுக்கு உபயோகப்படாது என்றே நான் கூறமுடியும்.

சிலவற்றை கீழே பட்டியலிடுகிறேன்:

உபா 30:6; சங் 51:10; எசே 11:19; 18:31; 36:26; ரோ 2:29; எபே 4:23; கொலோ 3:10

புதுயது:
யோ 3:3, 3:7

தேவனால் தொடபட்ட இருதயம்:
1சாமு 10:26; 1நாளா 29:18; எஸ்றா 6:22; 7:27; நீதி 16:1; 21:1; எரே 20:9; அப் 16:14

ஸ்திரப்பட்ட இருதயம்:
சங் 27:14; 112:8; 1தெச 3:13

பிரகாசமான இருதயம்:
2கொரி 4:6

சோதிக்கப்பட்ட இருதயம் :
1நாளா 29:17; சங் 7:9; 26:2; நீதி 17:3; எரே 11:20; 12:3; 20:12; 1தெச 2:4; எபி 11:17; வெளி 2:2; 2:10



நன்றி

Eddy Joel
+968 93215440 / joelsilsbee@gmail.com 

- கேள்வி & வேதாகம பதில்கள் - நீங்களும் இணைந்து கொள்ள:

Group 1:

Group 2:

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions  


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக