#210
கேள்வி:
ஏழு கேள்விகளின் கடைசி
கேள்வி - 7/7
7) வேதம் "மரணம்" என்று சொல்லும் போது நாம்
"நரகம்" என்று சொல்வது சரியா?
பதில்:
இரண்டும்
வெவ்வேறு அர்த்தம் உள்ளவை.
மரணம் என்பது பிரிவை
குறிக்கிறது. (லூக் 15:24)
சரீரத்திலிருந்து
ஆவியும் ஆத்மாவும் பிரியும் போது மரித்து விட்டார்கள் என்று சொல்கிறோம். (யாக்
2:26)
நரகம் என்பது இருளான
இடம் (2பேது 2:4, யூதா 13, மத் 25:30)
நரகம் என்பது அக்கினி
நிறைந்த இடம் (மத் 13:42, 25:41, 3:12, மாற்கு 9:44-45, வெளி 20:10, 20:15)
அழிவில்லாத சரீரத்தோடு
தவறு செய்யும் ஆத்துமா தண்டிக்கப்படும் இடம் (மாற்கு 9:42-50)
எடி ஜோயல்
+968
93215440 / joelsilsbee@gmail.com
** அனைத்து கேள்வி பதில்களும்
வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
நீங்களும் இணைந்து
கொள்ள:
Group 2:
Group 1:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக