வியாழன், 18 ஏப்ரல், 2019

Daily Dose 18 Apr 2019

 இராஜ்ஜியங்களை ஏற்படுத்துகிறவரும் தள்ளுகிறவருமான வல்லமையுள்ள தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இராஜாக்கள் அல்ல நிர்வாகிகள்.
இராஜாங்கம் அல்ல அரசாங்கம்.

இராஜாக்களை தேவன் அபிஷேகம் / தீர்மானம்செய்தார் - அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும்படி *நமக்கு உரிமையை* கொடுத்திருக்கிறார்.

நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாய் பயன்படுத்தவில்லை என்றால்அது *தேவ சட்டத்திற்கு விரோதம்*.

வேதத்திற்கு எதிரான காரியத்தை செய்தவர்களோ அதற்கு ஆதரவாக இருக்கிறவர்களையோ கிறிஸ்தவர்கள் ஆதரவளித்தால்   *அவர்களுடைய செயலுக்கு ஆதரவளிப்பதாகும்*.

அது தேவனுக்கு முன்பாக பாவமாக இருக்கிறது.

*பாவகாரியத்திற்கு எதிராக கிறிஸ்தவர்கள் குரல் கொடுக்கவேண்டும்*


* சொந்த வீட்டில் கூடி ஜெபிப்பதை வீடு புகுந்து துன்ப படுத்தினார்கள்.

* சொந்த நாட்டில் சுதந்திரமாக ஜெபிக்க தடை செய்தார்கள்.

* அவர்கள் மதக் குறிகளை வலுக்கட்டாயமாக கிறிஸ்தவர்கள் நெற்றியில் பூசினார்கள்.

* பரிசுத்த வேதாகமத்தை தீ வைத்து கொளுத்தினார்கள்

* நீ எருசலேமில் பிறந்தவனா? உன் அப்பன் என்ன அமெரிக்கா காரனா என்று மிரட்டி ஜெபத்திற்கு போகிறவர்களை வழியில் மறித்து திரும்ப போக சொன்னார்கள்.

* சிறுவர் விடுமுறை வேதாகம பள்ளிகளில் நுழைந்து கிறிஸ்தவரல்லாத பிஞ்சு குழந்தைகளை மிரட்டி விரட்டினார்கள்.

* 2020க்குள் எல்லா கிறிஸ்தவனையும் மதமாற்றுவோம் அல்லது .இந்தியாவை விட்டு வெளியேற்றுவோம் என்றார்கள்.


"..... *நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே*, யாருக்குத் தெரியும் …. எஸ்தர் 4:14"

கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற *அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்*. எபே 5:10-11

தேவனுடைய சித்தத்திற்கு எதிரானவர்கள் ஆட்சியில் வராமல் இருக்க தங்கள் ஓட்டு உரிமையை பயன்படுத்த வேண்டும்.

* அரசாங்க அதிகாரிகள் தேவ ஊழியனாய் இருக்கிறான் என்கிறது வேதம் (ரோமர் 13:1-7). *தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார்*.


*முடிவு தேவ சித்தப்படி நடக்கும்*.


...நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்... எஸ்தர் 4:14….


*சில போதகர்கள் ஆயர்கள் ஊழியர்கள்வேத விரோத கும்பலுக்குகூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததன் நிமித்தமாய் தாங்கள் கள்ள போதகர்கள்/ஆயர்கள்/ஊழியர்கள் என்று நிரூபித்து விட்டார்கள்*

வேதத்திற்கு செவிகொடுத்து சரியானதை தீர்மானியுங்கள்.
கணத்த இருதயத்தோடு இதை எழுதுகிறேன்.

ஜெபத்தோடு இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள்அநேகருக்கு தெரியபடுத்துங்கள். தவற வேண்டாம்.

தேவன் நம்மை நினைத்தருள்வாராக !! அல்லேலூயா !!

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Greetings to you in the name of our Lord Jesus Christ who makes and destroys the Kingdom.

They are Officials – Not Kings
It is Government - Not Kingdom.

Yes, God has anointed / Chosen the KINGS – But, now, He has given the rights * to choose The Government.

If we did not use the opportunity given to us - it is against *God’s instruction*.

If Christians support those who does against the Scriptures or those who support it, *it is for their support for their actions too*.

That is sin against God.

*Christians have to raise their voice against Sin*

* They entered forcefully in home and tortured those who gathered for prayer.

* They were stopping to pray in our own Freedom country.

* They put religious symbols on the forehead of the Christians by force.

* They burnt Holy Bibles.

* They blocked and were sending back home of those who were going for prayers asking; are you born in Jerusalem? Is your father from America etc?

* They Forcibly entered Children Vacation Bible Classes and vacated all Non-Christian children.

* They boldly declared in public that by 2020 all Christians will be either expelled or converted as Hindus.

… *and who knoweth whether thou art come to the kingdom for such a time as this*?  (Esther 4:14)

Determine what pleases the Lord, and *have nothing to do with the unfruitful works of darkness. Instead, expose them for what they are*. (Eph 5:10-11)

You must utilize this opportunity to cast your vote so those who oppose God's will not be elected.

The Scripture says that government officials are God's servants (Romans 13: 1-7). *God has given us the right to select those who deserve*.

*The Result is as per God’s will*.

… *and who knoweth whether thou art come to the kingdom for such a time as this*?  (Esther 4:14)

*Some pastors have proved that they are False pastors / bishops / servants by showing their supports to these anti-Scriptural mobs or coalition*

Listen to the Scriptures and decide what is right.
I write this with a burdened heart.

Use this opportunity with prayer and inform all others who are eligible to vote. Do not miss.

God will remember us !! Halleluiah !!

*Eddy Joel*
+91 8144 77 6229


** India is going for Parliament Election – so I plead Non-Indians to join in prayer for the nation **

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக