வியாழன், 11 ஏப்ரல், 2019

Daily Dose 11-4-19

திருமுழுக்கினால் நம்மை இரட்சித்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட ஞானஸ்நான வகைகளை இன்று பட்டியலாக பார்க்கலாம் :

1-  பேரழிவின் காலத்தில் இரட்சிக்கப்பட்ட நோவா உட்பட 8 பேரும் கடந்து வந்த சம்பவம்...ஞானஸ்நானத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது 1 பேது 3:20-21

2-  இஸ்ரவேலர்கள் சிவந்த சமுத்திரத்தை வெட்டாந்தரையாக கடந்து வந்த சம்பவம் - ...ஞானஸ்நானத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. 1 கொரி10:1-2

3-  ஜனங்கள் பாவத்தை அறிக்கை செய்தாலும் மனந்திரும்புதலுக்கென்று யோவான் ஸ்நானகன் கொடுத்த ஞானஸ்நானம்..  மத் 3:5-6, 11, மாற்கு 1:4, லூக்கா 3:6, அப் 19:4

4-  தேவனுடைய நீதியை நிறைவேற்ற இயேசு கிறிஸ்து எடுத்துக்கொண்ட ஞானஸ்நானம். மத் 3:15

5-  அக்கினி ஞானஸ்நானம் – கிறிஸ்துவின் இரண்டாவது வருகையில், அவரை ஏற்றுக்கொள்ளதவர்களை சுட்டெரிக்கும் சம்பவம் -  ஞானஸ்நானத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. Mt 3:11-12; Lk 3:16,17

6-  இயேசு கிறிஸ்து, நமக்காக சிலுவையில் பாடுபட்டு மரித்ததை ஞானஸ்நானதிற்கு ஒப்பிடுகிறார். (மத் 20:22-23; மாற்கு 10:38-39; லூக்கா 12:50)

7-  பாவ மன்னிப்பிற்கென்று இயேசு கிறிஸ்துவின் கட்டளை படி கொடுக்கபடுகிற  ஞானஸ்நானம் – மாற்கு 16:16, அப் 22:16, 2:38

8-  அப்போஸ்தலருக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் – அப் 2:17-18

9-  மரித்த உடலுக்கு ஒரு யூத கூட்டத்தினர் கொடுத்த ஞானஸ்நானம் 1 கொரி 15:29

ஏறத்தாழ 15 வகை மறைமுகமாக சொல்லப்பட்டாலும், மேலே கூறியவை நேரடியான அர்த்தம் உள்ளது.

நமக்கு வேதம் கற்பிக்கும் – ஒரே ஞானஸ்நானம் – மேற்கூறிய 7வது வரியில் வருவது !!

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Ask for English Version, if required

பிரியப்படுவோர் - கேள்வி & வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து கொள்ளவும்.  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK

Greetings to you in the name our Lord Jesus Christ, who saved us through Baptism.

Lets look at the following list for the types of Baptism mentioned in New Testament.

1-  Noah and his family members, total 8 were saved in the flood, is denoted a type of Baptism – 1 Pet 3:20-21

2-  Israelites crossed the Red sea – denoted a type of Baptism. 1 Cor 10:1-2

3-  Though Jews confessed their sins, but John The Baptist, had been Baptising them for the repentance. Mt 3:3-6, 11, Mk 1:4, Lk 3:3, Acts 19:4

4-  Jesus took Baptism to fulfil the righteousness of God. Mt 3:15

5-  Baptism of Fire – this is to damn the unfaithful in hell. Mt 3:11-12, Lk 3:16-17

6-  Christ went through tribulation which he accomplished at the cross for the sins of Israel and the world – a type of Baptism. Mt 20:22-23; Mk 10:38-39; Luke 12:50

7-  Baptsim for the Remission of Sins – Mk 16:16, Acts 2:38, 22:16

8-  Baptism of Holy Spirit – given to Apostles. Acts 2:17-18

9-  Baptsim for dead, practiced by few groups of Jews. 1 Cor 15:29


Though almost 15 types mentioned in Bible, the above are direct references.

The only ONE BAPTISM ordered and commanded for all of us is in practice, which is as listed in # 7 !!

*Eddy Joel*
+91 8144 77 6229

If interested, join our whatsapp group for *Questions & Bible Answers*.
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக