வெள்ளி, 22 மார்ச், 2019

Daily Dose 22-3-19


மெய்யான திராட்சை செடியாகிய கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

காட்டு கொடி செடியை சுற்றிக்கொண்டு வளரும்.

செடியை விட இவ்வகை கொடி, மிக வேகமாக வளர்ந்து மன்டிவிடும்.

செடியே தெரியாத அளவிற்கு இந்த காட்டு கொடிகள் மூடி வளர்ந்து *செழிப்பாக* இருக்கும்.

நாளடைவில் – *செடிக்கு போக வேண்டிய* எல்லா தண்ணீரையும், சத்துக்களையும் கொடி உறிஞ்சு குடிப்பதால் – தோட்டக்காரரோ, வீட்டுக்காரரோ அதை *பார்த்த மாத்திரத்தில் கொடியை வேரோடு* பிடிங்கி போடுவார்.

செடியாகிய கிறிஸ்துவின் சரீரத்தில் இருந்து கிளைகளாக (கொடியாக) வளராதபடிக்கு, *சொந்தமாக வேர் பிடித்து* தனி கொடியாக வளர்ந்து கிறிஸ்துவின் சரீரமாகிய சபையோடு சுற்றிக்கொண்டு சேர்ந்து எவ்வளவு வளர்ந்தாலும் தோட்டக்காரராகிய பிதாவாகிய தேவன் களைந்து விடுகிறார்.  (யோ 15:1-2)

நம் வளர்ச்சி கிறிஸ்துவின் அஸ்திபாரத்தில் இருந்து வளரட்டும். இல்லாவிட்டால் எவ்வளவு வளர்ந்தாலும் முடிவு கேள்விகுறியாகிவிடும்.

அனுதின வசன வாசிப்பு – வாசிப்பதோடு நின்றுவிடாமல் நம் வாழ்க்கையின் தரத்தை கிறிஸ்துவின் உபதேசத்தில் மாற்றியமைக்கட்டும். தேவனுடைய சகல அநுக்கிரகங்களும் உங்களோடு இருப்பதாக !!

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Greetings to you in the name of True Vine Jesus Christ.

Country Creepers grows faster than the plant.

It surrounds and covers the plant completely.

In due course, creepers sucks the entire strength and blocks the growth of plant.

So creepers lives healthy but plant dies.

As soon as the gardener notices this, he cuts the creeper from its root and saves the plant.

Likewise, Father God, removes and prunes any external creepers which surrounds the body of Christ, which does not belongs to the original vine.

We are to be branches from the main vine and not having a separate root other than Christ !! (John 15:1-2)

Let our life grow from the foundation of Christ. Else, the growth will be a question.

May our daily Bible Reading be a life changing practice and not just left at reading alone.. Our wonderful God will surely be with you to bless in discriminating !!

*Eddy Joel*
+968 93215440
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக