புதன், 13 பிப்ரவரி, 2019

Daily Dose 13-2-19

எண்ணி முடியாத நம்முடைய தேவனின் நாமத்திற்காக ஸ்தோத்திரம்.

கடந்த 20 நாட்களாக எபிரேய பாஷையில் தேவனுடைய நாமத்தை ஒவ்வொன்றாக பார்த்து வந்தோம். முடிவு இல்லாமல், ஆனாலும் இன்னமும் ஏறத்தாழ 30க்கும் மேற்பட்டு இருக்கிறது...

ஒரு சாலையை கடக்கும் போது  எதிரே கொத்து கொத்தாக வேற்று மதத்தை சார்ந்த  பெண்கள் தங்கள் நெற்றியில் சாம்பல் பூசி இருப்பதை கவனித்தேன். அவர்களுக்கென்று பிரத்யேக பூஜை முடிந்து இரவு முழுவதும் அவர்கள் சாமியை தரிசித்து விட்டு காலையில் வீட்டிற்கு போய்க்கொண்டிருக்கிறார்கள் போலும்.

அது ஒருபுறம் இருக்க - சில கிறிஸ்தவ பிரிவினர் வருடா வருடம் மேலே கூறிய நாளை ஒட்டி தங்கள் சார்பாக *சாம்பல் புதன்* என்று மற்றவர்களுக்கு  வாழ்த்துக்கள் அனுப்பிகொண்டிருப்பதையும் கவனிக்க நேர்ந்தது !

மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு நிகழ்வுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் - ஊரோடு ஒத்துபோக வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவத்தை பக்கவாட்டில் திருப்பி விட்டு ஜனங்களை வேதத்திற்கு புறம்பாக்கி பரலோக வாசலை காலியாக்கும் முயற்சியில் கத்தோலிக்கம் எவ்வளவு வெற்றி கண்டு இருக்கிறது என்று நினைத்து வேதனையுற்றேன். 2 நாளா 12:1 வசனம் ஞாபகம் வந்தது..

இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் ... லூக் 13:24

புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களுக்கென்று சொல்லப்படாத  விலகியிருப்போம். எந்த பண்டிகைக்கும் ஜீவனுள்ள தேவனுடைய மார்க்கம் – மகா பரிசுத்தமுள்ளது.

சமாதானத்தின் தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ரோ15:33

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

joelsilsbee.blogspot.com
Thanks to our Father in Heaven, whose power and might is countless.

We have been seeing the Names of God from the Hebrew language for the past 20 days. I could see atleast 30more descriptive names further… thought of releasing a separate list for effective usage soon.

While I was passing a road, I could see a bunch of ladies were returning from their temple with a ASH mark on their forehead. Seems like they were returning after a whole night prayer. After spening their time at their temple for celebrating “sivarathiri”, they were going back to home.

Leaving this event one side, it came to my memory about the event where few group of Christian denomination used to wish each other about “Happy Ash Wednesday” message with a meditation video focusing Christ … !!

Though there is no connection between the above, For the sake of live along with crowd, I could see how success were Catholics in diverting the Christians to subway from the track towards Heaven. So sad looking at the awareness of Christ’s teaching. Remembered 2-Chr 12:1

Strive to enter through the narrow door. For many, I tell you, will seek to enter and will not be able. Luke 13:24

Beware to stay away from any rituals or celebrations which is not instructed in NEW TESTAMENT. Way of the Living God – is with the Great Holiness.

May the peace of God be with you all. Rom 15:33

*Eddy Joel*
+91 8144 77 6229

joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக