சகல நன்மையினாலும்
ஆசீர்வதத்தினாலும், கிருபையினாலும் நம்மை நடத்தினவராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
நாமத்தில் வாழ்த்துக்கள்.
பலருக்கு இந்த வருடம்
....
ஒரு நாள் ஒரு யுகமாய்
இருந்தது.
சந்தோஷமாய் சிறகடித்தது.
வியாதியின் வியாகுலம்
கடன் பாரங்கள்
வேலை பறிபோனது
வேலை கிடைக்காமல் அலைந்த
வெறுப்பு.
குடும்ப சண்டைகள்
/ பிரிவினைகள்
ஆகாரம் கிடைக்காமல்
இருந்த வேளைகள்
*இப்படிபட்ட எத்தனையோ சூழ்நிலையையும்
கடந்து இந்த நாளை காண செய்த தேவனுக்கு கோடானுக்கோடி நன்றிகள்*. புதிய வருடம் பார்க்கும் வரை – என்னோடு சேர்ந்து நீங்களும் காலையில் நன்றிகளை
ஏறெடுங்கள் !!
அடியேனுக்கு தேவரீர்
காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல..
ஆதி 32:10
எங்கள் உறவினர்கள்,
சகோதர சகோதரிகள் முகங்களை பார்க்க செய்தமைக்காக ஸ்தோத்திரம் ஆதி 48:11
கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால்
அவரைப் பாடுவேன்.
சங்13:6
கர்த்தாவே, என்
சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக்
கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.
சங்30:1
கர்த்தாவே, உமது
செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம்
ஆனந்தசத்தமிடுவேன். சங் 92:4
நம்முடைய கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு இம்மட்டும் ஜெயங்கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம். 1கொரி15:57
*-*-*-*-*
[இந்த அனுதின குறுஞ்செய்தியை
அமைதியாய் படித்துக்கொண்டு இருக்கிறவர்களும், அனுப்பப்படுவதை விரும்புகிறவர்களும்
தயவு செய்து 2019லும் தொடர *இந்த மாத கடைசிக்குள் ஒரே ஒரு
முறை* தாங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.
பதில் பெறப்பட்ட எண்களுக்கு மாத்திரம் வரும் 2019லிருந்து
தினசரி செய்தி அனுப்பப்படும்]
*Eddy
Joel*
Pls
*subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
Greetings to you
in the name of our Lord Jesus Christ, who blessed us till date with all
goodness, mercy and blessings.
This year must
have been to many like…
A day went like a
decade..
Few spent happily
Many in diseases
In Burdens of
debts
Lost jobs
Roamed in search
of a job
Fights in Family
/ divisions in family
Days without food
etc etc… such events..
Join me in
thanking our Lord for the next 4 days for each and every deed he allowed us
in this year and we still alive to see this day !!
I am not worthy
of the least of all the deeds of steadfast love and all the faithfulness that
you have shown to your servant. Gen
32:10
I thank you Lord
for showing Grace on me in allowing to see the relatives, sisters and
brothers. Gen 48:11
I will sing to
the Lord for He did good to me. Ps 13:6
I will extol you,
O LORD, for you have drawn me up and have not let my foes rejoice over me. Ps
30:1
For you, O LORD,
have made me glad by your work; at the works of your hands I sing for joy. Ps
92:4
Thanks be to God,
who gives us the victory till date through our Lord Jesus Christ. 1 Cor
15:57.
*Eddy
Joel*
+968
93215440
|
சனி, 29 டிசம்பர், 2018
Daily Dose 29-12-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக