சனி, 22 டிசம்பர், 2018

Daily Dose 22-12-18


எல்லாம் இழந்தபோதும் தேவனையே சார்ந்து பொறுமையாய் இருந்த யோபு முடிவில் இரண்டு மடங்கு ஆசீர்வதிக்கப்பட்டார்.

தன் சொந்த சகோதரியும் சகோதரனும் தனக்கு எதிராய் முறுமுறுத்த போதிலும் மோசே பொறுமையாய் தேவனையே சார்ந்து இருந்ததால் – தேவனே அந்த பொறுப்பை ஏற்று மோசேக்கு தன் மகிமையை காண்பித்தார்.

போராட்டம் தன்னை சுற்றி இருந்த வேளையிலும் பொறுமையாய் தாவீது தேவனுக்காக காத்து இருந்ததால் - பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து அவரை தூக்கியெடுத்து, அவர் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி அடிகளை உறுதிப்படுத்தினார் தேவன். (சங் 40:1-2)

எத்தனை இடறல்கள் வந்தாலும், தேவனுடைய கரத்தில் ஒப்புகொடுங்கள் – அவர் அதை வெற்றியாய் மாற்றி தருவார்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229


Mr.Job was blessed double when he patiently endured in his troubles and problems though he lost everything.

Though his own sister and brother murmured against Moses, he patiently kept his silence in such troubled situation, so God Himself shown HIS might.

In the midst of struggles and cries David waited patiently for the Lord – so God drew him up from the pit of destruction, out of the miry bog, and set his feet upon a rock, making his steps secure. (Ps 40:1-2)

Whatever troubles or problem comes, hand over to God, our father – HE will turn that into victorious.

*Eddy Joel*
+91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக