ஞாயிறு, 30 டிசம்பர், 2018

உபவாசம் இருக்கும் போது தண்ணீர் குடிக்கலாமா?

*கேள்வி : உபவாசம் இருக்கும் போது தண்ணீர் குடிக்கலாமா?*

*பதில்* :

உபவாசத்தை குறித்து - 2 விஷயங்கள் நாம் காண வேண்டும்.
1- இஸ்ரவேலர்களுக்கு சொன்னவற்றை முதலில் படிக்கவும் - ஏசாயா 58:5-17
2- இயேசு கிறிஸ்து சொன்னது - மணவாளன் கூட இருக்கும் போது உபவாசிக்க அவசியமில்லை.

உபவாசம் என்பது - வாயினுள் எதுவுமே போகக்கூடாது.
மற்றவைகள் - நம்மை பொருத்தது. ஆகாரம் உண்ணாமல், இருப்பது, ஜூஸ் மாத்திரம் குடிப்பது போன்றவை நம்மை நாமே ஒடுக்கி கொள்ளும் வகை.
உபவாசிக்கும் படி புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவால் கட்டளையாக எதுவும் கொடுக்கப்படவில்லை.

உபவாசித்து ஜெபம் பண்ணும்போது - நமக்கு அதிக ஊக்கம் கிடைக்கிறது. எல்லா எண்ணங்களையும் ஒன்று சேர்த்து ஜெபிக்க உதவுகிறது.

உபவாசம் இருப்பதும் - இல்லாமல் இருப்பதும் அவரவர் தன்மையை பொறுத்தது.
நானும் - எல்லா ஞாயிறுகிழமைகளில் உபவாசம் (ஒடுக்கி) இருப்பது வழக்கமாக வைத்திருக்கிறேன்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----




Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக