சனி, 24 நவம்பர், 2018

Daily Dose 24-11-18

சர்வத்திற்கும் மேலான நம் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

தேவனுடைய சமூகத்தில் வருவதற்கு முன்னர், முதலாவது - நம்மை நாமே தாழ்த்த வேண்டும்.
பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
தவறுகளை உண்ர்ந்து தூய்மை படுத்தும்படி மன்றாட வேண்டும்.

நம் பாவங்களை *நாமே கழுவிக்கொள்ள முடியாது* !!

அறிந்தே நாம் மற்றவர் மீது தவறு செய்திருப்பின் அவரிடம் நாம் ஒப்புரவாக வேண்டும் !!
[மத் 5:24  அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து]

மாறாக - மற்றவர் நம் மீது தவறு இழைத்து அதன் நிமித்தம் இருவருக்கும் மனஸ்தாபம் இருந்தாலும் நாம் முந்திக்கொண்டு ஒப்புரவாக வேண்டும். அவர்கள் விரும்பினால் சரி ஏற்றுக் கொள்ளாவிட்டால், நம் மன பாரம் குறைந்து விடும் !!   [மத் 18:15  உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து]

சூரியன் அஸ்தமிக்கும் வரைக்கும் கோபத்தை அடைக்கி வைப்பது இல்லை...எப்போது ஜெபிக்க ஆரம்பித்தாலும் ஒப்புரவாக வேண்டியது தின்னம்..

பரிசுத்தத்தின் தேவனை நாம் ஆராதிக்கிறோம் !!

Eddy Joel
+91 8144 77 6229

May the Almighty God bless us more.

Before we approach the throne of Grace, we are first to submit ourselves.
Do self Examination.
Plead to clean the errors.

We cannot wash our own sins !!

Knowingly, if we did wrong to others, voluntarily we have to apologise and reconcile!! [Matthew 5:24 While your offering is still before the altar, first go and make peace with your brother, then come and make your offering]

Also, if someone was erroneous against you and having grudge, still, we are to go voluntarily for reconciliation. Whether they agree or not, but its our duty to wipe off from our heart !! [ Matthew 18:15 And if your brother does wrong to you, go, make clear to him his error between you and him in private]

Do not wait till the sunset to subside your anger.. the moment you go for prayer, we are to reconcile..

We worship the Holy God !!

Eddy Joel
+91 8144 77 6229

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக