அனுதினமும் நம்மை ஆசீர்வதிக்கும் தேவனுடைய நாமத்திற்கு
எல்லா துதியும் கனமும் உண்டாவதாக.
ஏதோ வாழ்ந்தோம், எதையோ செய்தோம், எப்படியோ வாழ்க்கை
ஓடுகிறது என்று நாம் இல்லாத படிக்கு... தேவன் நம்மை படைத்த நோக்கத்தை முன்னிட்டு
உற்சாகத்தோடு ஓடுவோம்.
தேவன் நமக்கு கொடுத்த வாழ்கையை நேசியுங்கள். (எபே 2:4-5)
தேவன் நம்மிடத்தில் எதிர் பார்த்து கொடுத்த வாழ்கையை வாழ
தவற வேண்டாம். எபே 2:5-6
தேவன் நம்மில் எதை எதிர்பார்க்கிறாரோ அதை திராணி உள்ள
வரை, அதாவது – ஜீவன் உள்ள வரை வெளிபடுத்துவோம். எபே 2:10
*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
All
Glory to our Father in Heaven.
Not
just to spend the days as it goes by, not to follow as it drags to its way…
we are to run with the happiness and strength towards for what God created
us.
Love
the life God gave you (Eph 2:4)
Do
not forget to Live the life God wants for you. (Eph 2:5)
Till
the last strength, that is..till the last breadth, do what God wants from us.
(Eph 2:10)
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee@gmail.com
Kaniyakulam
Church of Christ
|
வியாழன், 13 செப்டம்பர், 2018
Daily Dose 13-9-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக