வெள்ளி, 14 செப்டம்பர், 2018

Daily Dose 14-9-18

உன்னதமான தேவனின் நம்மத்தில் வாழ்த்துக்கள்.

ஒரு காரியத்தை சொல்லியும் செய்யாத பட்சத்தில், வெட்கம் ரோஷம் மானம் சூடு சொரணை இதெல்லாம் இருந்தா இப்படி செய்வியானு உலக மக்கள் கேட்பார்கள்..

நாம் என்ன சொல்கிறோமோ அதையே செய்யவேண்டும் என்பது உலக நீதி மாத்திரமல்ல, அது தேவ நீதியாயிருக்கிறது.

சொன்னபடியே செய்கிறவன் – பூரண புருஷன் என்று யாக் 3:2 ல் பார்க்கிறோம்.

பூரணப்படவேண்டுமானால் பொறுமையாய் இருக்கவேண்டும் (யாக் 1:4)

தாவீது இன்னும் ஒரு படி மேலே போய் – சொல்தவராதவன் “உத்தமன் & நீதிமான்” என்று சொல்கிறார். (சங் 15:2-4)

விளையாட்டிற்கு பேசினாலும் வீராப்புக்கு பேசினாலும் நாம் தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டுமாம் (மத் 12:36)

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Wishing you in the name of our God, The Almighty.

People will grossly be insulting to your existence if you miss to do a task what is committed.

Missing to do what is promised is not only a good practice but it’s the righteousness according to God’s word.

Apostle James calls a man complete, only when he does what he promised (James 3:2)

Be patient if you want to be complete (James 1:4)

King David declares such man as Perfect & Just (Ps 15:2-4)

Whether you say for a joke or in serious, all are counted in the judgement !! (Mat 12:36)

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக