வியாழன், 7 ஜூன், 2018

Daily Dose 7-6-18


மகத்துவமுள்ள தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

தான் யார் என்பதை உணர்ந்து தன்னை அழைத்தவர் மீது நம்பிக்கை வைத்ததின் விளைவு – 450 வேஷக்காரர்கள் (தீர்க்கதரிசிகள்) எதிராய் வந்தபோதும், எலியா தைரியமாய் எதிர்த்து சவால் விட்டது மாத்திரம் இல்லாமல் சாதித்தப்பின் அவர்களை கொன்றும் போட்டார். 1இராஜா 18:19, 40

ஆனால் அதே எலியா தன் உயிர் மீது ஆசை வைத்தபோதோ ஒரே ஒரு பெண்ணுக்கு (யேசபேலுக்கு) பயந்து ஓடிப்போய் ஒளிந்து கொண்டார். 1இராஜா 19:3, 9

நாம் ஒன்றும் இல்லாதவர்கள் தான் (1 கொரி 4:7).
ஆனால், நாம் சேவிக்கிற தேவன் எதையும் நம் வசப்படுத்த முடியும்.

சொந்த பெலத்தை நம்பாமல் நம்மை படைத்தவரை நம்பும் போது நாம் எதையும் அவர் சித்தபடி பெற்றுக்கொள்ள முடியும்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Greetings in the Name of our Mighty God.

The result of trust on the one who called, Elijah challenged 450 prophets of idols courageously and succeeded and killed them also. 1 Kings 18:19, 40

But the same Prophet Elijah when desiring his life, he was afraid of one women (Jezebel) and ran to hide in a cave. 1 Kings 19: 3, 9

We are nothing (1 Cor 4:7).
But our God, The Creator of everything whom we serve can sanction anything to us.

When we trust the Creator, we can avail anything according to HIS wish.

*Eddy Joel*
Preacher
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக