நமக்காய் பிதாவினிடத்தில் பரிந்து பேசும் கிறிஸ்து இயேசுவின்
நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஒரே ஒரு விண்ணப்பத்தை ஜெபிக்க கொடுத்தாலும், அதை
எவ்வளவு ஜோடிக்க முடியுமோ அவ்வளவு ஜோடித்து விலாவாரியாக வசன சொற்றொடராக சொல்லி,
வியர்த்து விறுவிறுத்து ஆமென் போடுகிறவர்களையும் நாம் பார்க்க தான் செய்கிறோம்.
அவர்கள் ஜெபித்து முடித்ததும், சுமாராக
ஜெபிப்பவர்களுக்கு பயமே வந்து விடுகிறது.. ஐயோ, நமக்கு இப்படி ஜெபிக்க
தெரியவில்லையே என்று.
கீழே சில குறிப்புகள் :
ஜெபம், சுருக்கமாக இருந்தால் – மிக போதுமானதே !! (பிர
5:2)
திரும்ப திரும்ப சொன்ன வார்த்தைகளையே சொல்வதும், உச்சரிப்பதும்,
வீண் (மத் 6:7)
இஸ்ரவேலின் ஒரு வீட்டில் வளர்ந்த சிறு பிள்ளை கூட
புரிந்து கொள்ள கூடிய அளவில் இருந்திருக்கிறது ஜெபம்.. (2 இராஜா 5:2-3)
உற்சாகமாய்,
ஊக்கத்தோடு ஜெபிப்போம். நிச்சயமாய் பதில் உண்டு.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
Greetings
to you in the name our Lord Jesus Christ, who advocates for us to our Father
in Heaven.
We
see people who pray with many verses, with poetic words, various incidents to
support and close almost at sweat even for a small prayer request.
Many
time, a humble prayer person gets humbled and hide himself from public
praying comparing himself with his former.
Below
are few tips :
It
is really very much sufficient, if your prayer is simple !! (Ecc 5:2)
Prayer
is not idle babbling or vain jangling or useless wrangling (Mat 6:7)
Prayer
was understood clearly even by a small girl, who listened at her home in
Israel (2 Kings 5:2-3)
Let
us pray willfully and courageously. God will surely answer everyone’s prayer.
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee@gmail.com
Kaniyakulam
Church of Christ
|
திங்கள், 30 ஏப்ரல், 2018
Daily Dose 30-4-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக