புதன், 28 மார்ச், 2018

Daily Dose 28-3-18


அபிஷேகிக்கபட்ட கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

மத் 26:7ன்படி, ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் *சிரசின்மேல்* ஊற்றினாள் என்று இருக்கிறது.

ஆனால்
யோ 12:3ல் மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் *பாதங்களில் பூசி*, என்று பார்க்கிறோம்.

வேதாகமத்தை படிக்கும் போது, முன்னும் பின்னும் படிக்கவேண்டும் என்று தலபாடு பட்டு சொன்னாலும் இந்த அவசர உலகத்துல யாருக்கு நேரம் இருக்கு?

முதல் சம்பவம் – கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு *2 நாளைக்கு முன்னர்* நடந்தது. (மத்26:2)

இரண்டாவது சம்பவம் – கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு *6 நாளைக்கு முன்னர்* நடந்தது. (யோ12:1)

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Greetings to you in the name of our Messiah Jesus Christ.

According to Mt 26:7, we read There came to him a woman having a bottle of perfume of great price, and she put the perfume *on his head* when he was seated at table.

Whereas in John 12:3, we find that Mary, taking a pound of perfumed oil of great value, put it on the *feet of Jesus* and made them dry with her hair: and the house became full of the smell of the perfume.

We must always read full context while reading the Bible to understand. Not to hurry and rush to conclude.

The first instance happened 2 days before Christ’s crucifixion. (Mt 26:2)

And the Second was 6 days before (John 12:1)

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக