|
கிருபையுள்ள தேவனின் நாமத்திற்கே சகல மகிமையும்
உண்டாவதாக.
முழு இருதயத்தோடும் நாம் தேவனை ஆராதிக்க வேண்டும்.
எங்கோ சிந்தனையை வைத்துக்கொண்டு ஏதோ கடமைக்கு மற்றவரோடு
சேர்ந்து பாடிவிட்டு, ஜெபத்தை கவனித்து ஆமென் போட கூட யோசனையை வேறு எங்கோ வைத்துவிட்டு...
ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூக்குரல் போடும் போது அவரிடத்தில் இருந்து உடனே
பதில் வரும் என்று நாம் எதிர்பார்க்கலாமா?
முழு இருதயதோடும் உம்மை துதிப்பேன், தேவர்களுக்கு
முன்பாக உம்மை கீர்த்தனம் பண்ணுவேன், உம்முடைய உண்மையின் நிமித்தமும், உமது
கிருபையின் நிமித்தமும் உமது நாமத்தை துதிப்பேன் என்று சங்கீதக்காரன் கீழ்படிந்த
போது (சங்கீதம் 138:1-2)
தெளிவாய் அவர் சொல்ல முடிந்தது – கர்த்தர் எனக்காக யாவையும்
செய்து முடிப்பார் என்று..!! (சங்கீதம் 138:8)
வைராக்கியத்தையும் சுயநலத்தையும் விட்டு, உண்மையாய்
கிறிஸ்துவை சார்ந்து இருப்போம். நம்முடைய தேவைகளை அவர் பார்த்துக்கொள்வார்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
May
all Glory be to our Heavenly Father.
We
are to worship with whole heartedly.
How
would you think God will listen to your prayers when you don’t involve in
singing to understand the words, not go along with prayers and say Amen etc?
though physically present in the worship time but spirit is somewhere else in
deep thoughts !!
When
the psalmist identify submit himself and said “I give you thanks, O LORD,
with my whole heart; before the gods I sing your praise; I bow down toward
your holy temple and give thanks to your name for your steadfast love and
your faithfulness, for you have exalted above all things your name and your
word(Ps 138:1-2), he could say firmly that The LORD will fulfill his purpose
for me; (ps 138:8)
Leave
the enmity and selfishness. Worship God rightly. God will surely take care of
us.
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
சனி, 24 மார்ச், 2018
Daily Dose 24-3-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக