|
நியாயாதிபதியாகிய
கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
சோதனை
எவருக்கும் வரும். நல்லவர் கெட்டவர் என்று பாரபட்சம் பார்ப்பது இல்லை.
கர்த்தரை
பின்பற்றுவோர் சோதனையிலிருந்து வெளியே வரத்தக்கதாக அவரே உதவி செய்கிறார்.
எல்லா
இக்கட்டுகளிலும் அவரே விலக்கி காப்பார் (யோபு 5:19)
நம்முடைய
எல்லைக்கு உட்பட்டே நாம் சோதிக்கப்படுவோம்.
பக்தியோடு
இருக்கும் போது, அவர் எப்போதும் கைவிடார்.. (சங் 4:3)
கர்த்தர்
தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க… அறிந்திருக்கிறார்.
(2Pe 2:9)
(you
can ask for English version, if required)
*எடி
ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of our Judge and Lord Jesus Christ.
Problems
will come to everyone. It doesn’t come selectively to good and bad persons..
Those
who follow Christ, will come out of tribulations with the assistance of Lord.
He support them in every angle.
Lord
secures them from all difficulties. (Job 5:19)
We
are examined within our territories and strength.
The
Lord saves and secures those who obeys and honours Him. (Ps 4:3)
The
Lord is able to keep the upright safe in the time of testing (2 Peter 2:9)
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
வெள்ளி, 2 மார்ச், 2018
Daily Dose 2-3-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக