|
இரக்கமும்
கிருபையும் நிறைந்த தேவனுடைய நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
நம்
தேவன் இரக்கமும் கிருபையும் உள்ளவர். (தீத்து 1:2)
நம்முடைய
பாவங்களை கணக்கில் கொண்டால் - இரண்டுமே வேறு யாராலும் கொடுக்க முடியாதவை.
அரசாங்கமோ,
அதிகாரியோ, நீதிமன்றமோ, உள்ளூர் பஞ்சாயத்தோ
கொடுக்க முடியாதவை !!
ஆம்...
செய்த பாவத்தை மனிதன் மறந்துவிடலாம், மன்னித்து விடலாம். ஆனால், நம் பெயருக்கு
நேரே ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்ட அந்த பாவத்தை நியாயதீர்ப்பில் நிற்கும் போது –
நம் நாட்டு நீதிமன்றத்தின் மன்னிப்பு செல்லுபடி ஆகாது !!
தண்டனை
இல்லாமல் - நாம் செய்த தவறை தேவன் மன்னிப்பது = *இறக்கம்*..
பாவத்தில்
இருந்த நம்மை மீட்டு எடுத்து – பரலோகத்தில் தன்னோடு இருக்கதக்கதாக நாம் எவ்வளவு முயன்றாலும்
சொந்த முயற்சியில் வாங்கவே முடியாததை தேவன் தமது அருகாமையில் நமக்கு ஒரு இடத்தை
ஒதுக்குவது தேவனுடைய *கிருபை* !! – அல்லேலுயா
*எடி
ஜோயல்*
+91 8144 77 6229
|
May
all Glory and Honor be to our wonderful father in Heaven who is only filled
with all Grace and Mercy.
Our
Lord is with Grace and Mercy (Titus 1:4)
On
the account of our sins – none can show us the Grace and Mercy except the creator.
Neither
a Government nor Court nor local judicial board nor an officer can give this
!!
Yes,
sin of a man is written in the book of life against him. Though if a judge
releases after pardon him locally, but that will be still accounted in God’s
book at the judgement day until he repents !!
Instead
of punishing us, it is the *Mercy* that God shows on us by pardoning it !!
You
can never buy a place in heaven to be with God in your entire life time with
whatever money you could spend.
Redeeming
us from the sin and allocating a space in Heaven to be with God is His
*Grace* !! Halleluah !!
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
ஞாயிறு, 11 மார்ச், 2018
Daily Dose 11-3-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக