சனி, 10 மார்ச், 2018

Daily Dose 10-3-18


எப்போதும் நம்மை காக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

தேவனுடைய கிருபை எல்லோர் மீதும் எப்போதும் உண்டு. ஆனால் அவருக்கு கீழ்படிந்தாலேயன்றி அவரின் இரட்சிப்பையும் பாதுகாப்பையும் நாம் அடைய முடியாது.

முதலாவது தேவனுக்கு கீழ்படிதல் – பின்னர் மற்ற அனைத்தும் தானாக வரும்.

தானியேலும் அவன் மூன்று நண்பர்களும் முதலாவது தேவனுக்கு கீழ்படிந்தார்கள் பின்பு தேவன் பிரதானியின் கண்களில் தயவு கிடைக்க செய்தார். (தானி 1:8)

தேவனை உறுதியாய் பற்றிக்கொண்டு நம்பி இருக்கும் போது – அவர் நம்மில் சகல சமாதானத்தையும் அனுமதிக்கிறார். (ஏசா 26:3)

சமாதானமும் சந்தோஷமும் நம் வாழ்வில் பெற, கிறிஸ்துவிற்கு கீழ்படிவோம்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Greetings to you in the name of our Lord Jesus Christ who protects us always.

God’s Grace is there for everyone. But unless one obeys God, he cannot obtain God’s grace and protection.

First is the obedience – then everything follows.

Daniel obeyed first to God, so God gave the favour from the eyes of the chief servant in the palace (Dan 1:8)

When we hold God and stand firm for Him with full faith, then He gives us every peace in our life to live with. (Isa 26:3)

To enjoy peace and joy in our life, Obey to Christ’s command.


*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக