செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

Daily Dose 27-2-18



மகிழ்ச்சியாய் நம்மை நடத்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

சகல வசதியும், செழிப்பும், *ஏதேன் தோட்டத்தை போல* இரண்டு பட்டணங்களுக்கும் ஆண்டவர் கிருபை பாராட்டினார். ஆதி 13:10

எல்லா அநியாயங்களும், புரட்டுகளும், பித்தலாட்டமும், வயது வித்தியாசம் பாராமல் விபசாரமும் வேசித்தனமும், மனித மாமிசம் அல்லாத அந்நிய மாம்சத்தைக்கூட விடமுடியாத காமம், 10 பேர் கூட அந்த இரண்டு  பட்டனங்களிளுமே இல்லாமல் போகும் அளவிற்கு பாவம் பெருகி போனதன் விளைவு – ஆண்டவர் தன் நியாயத்தை அவர்கள் மீது தீர்த்தார். (ஆதி 18:20, யூதா 1:7)

வேத புரட்டு, கள்ள உபதேசம், துணிகரமான தீர்க்கதரிசனம், காலாவதியானதை வைத்து மிரட்டும் ஊழியங்கள் அவிழ்த்து விடப்பட்டும், மனித நேயம், சுய நலம், ஒருவருக்கு ஒருவர் அன்பு கூறுவது, ஏற்ற தாழ்வுகளை விட்டு கொடுப்பது, மீறுதல்களை பொறுத்துகொள்வது, சுத்தமான விவாக மஞ்சம், நேர்மை, பணிவு, மரியாதை என்று பொதுவாக பேசப்படும் இப்படிப்பட்ட காரியங்களை இந்த காலங்களில் பார்ப்பது அரிதாகி வருகிறது.. சோதோம் கொமோராவை மிஞ்சும் அளவிற்கு?

சமுதாயத்திற்காக முழங்காலில் நிற்க தவற வேண்டாம். நம் சந்ததியும் ஆசீர்வதிக்கப்படவேண்டும்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Wishing you in the name of our Lord Jesus Christ, who blesses us with all happiness.

Lord graced those 2 cities to be like The Garden of Eden with all facilities and charmness (Gen 13:10)

All sort of injustices, flippings, mystery, fornication and adultery with young/aged, lust to spare the foreign flesh even (non-human flesh), not even having 10 just men in those 2 cities – so Lord sent His judgement (Gen 18:20, Jude 1:7)

The society is filled with manipulated doctrine, False instructions, proclaiming willful thoughts as prophecy and threatening speeches with outdated law etc..  Humanity, self-love, love of one another, giving up the downside, tolerance of the transgressions, clean marriages, honesty, humility, respectability are such characters and attitudes become rare now a days to think and imagine the days of Sodom Gomorrah ?

Do not forget to stay in your knees for your society.. our generations requires blessings.

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக