|
நம்மை
பரிசுத்தபடுத்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தான்
சுத்தமுள்ளவன் என்றும், எல்லாவற்றையும் பிரமாணத்தின் படி சரியாய் செய்கிறவன்
என்றும் சொல்லிக்கொண்டு இருந்ததாலே, இரட்சகராகிய இயேசு கிறிஸ்து அருகாமையில்
இருந்தும் தன் தவறுகள் உணராதபடிக்கு பரிசேயராகவே பலர் காலம் கடத்திவிட்டனர்.
அப்படிப்பட்ட
சூழ்நிலை தற்போதும் தொடர்கிறது. சொந்த புரிதலும், விருப்பமுள்ளவர் சொன்னதினாலே
அது தான் சரி என்றும் நினைத்து பல நேரங்களில் வேதத்தின் உண்மையை உணர்ந்து ஏற்று
கொள்ள மனம் மறுக்கிறது.
ஒவ்வொரு நாளும்
நம்மை நாமே நிதானிக்க கடமைப்பட்டு இருக்கிறோம். அனுதின வேத வாசிப்பை கடமைக்கென்று
படிக்காமல், ஒப்பிட்டு பார்க்க படிப்போம். அப்போது, தினம் தினம் தெளிவு வரும். நீதி 20:9, கலா 4:16
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetingst to you in the name of our
sanctifying Lord Jesus Christ.
Many passed on as a scribes &
pharasees believing their activities are pure and correct as per the law,
which misled them to identify the savior Jesus Christ who lived among them.
Such practice is continuing even now in
human. Because of our own understanding and instructions/clarifications
received from our known loved ones, we belive that and deny in changing
ourselves even if found different in the scripture.
We are to reconcile daily with The Word.
Let the daily Scripture reading be for self correction rather just a mere
daily reading. Will surely see the upliftment. Pro 20:9, Gal 4:16.
*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
புதன், 21 பிப்ரவரி, 2018
Daily Dose 21-2-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக