வியாழன், 15 பிப்ரவரி, 2018

Daily Dose 15-2-18

எண்ணி முடியாத நம்முடைய தேவனின் நாமத்திற்காக ஸ்தோத்திரம்.

கடந்த 20 நாட்களாக எபிரேய பாஷையில் தேவனுடைய நாமத்தை ஒவ்வொன்றாக பார்த்து வந்தோம். முடிவு இல்லாமல், ஆனாலும் இன்னமும் ஏறத்தாழ 30க்கும் மேற்பட்டு இருக்கிறது... அவைகளை தனி பட்டியலிட்டு அனுப்ப தீர்மானிக்கிறேன்.

நேற்று காலை இந்து கோயில் சாலையை கடக்கும் போது  எதிரே வந்த அனைத்து இந்து மத பெண்களும் நெற்றியில் சாம்பல் பூசி இருப்பதை கவனித்தேன். சிவராத்திரி பூஜை முடித்து வந்தவர்கள்.

நண்பர்கள் சிலர் வாட்சப்பில் எனக்கு சாம்பல் புதன் வாழ்த்துக்கள் அனுப்பி தியான வீடியோவும் அனுப்பி இருந்தார்கள்... !!

மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளுக்கு சம்பந்தம் இல்லே என்றாலும் - ஊரோடு ஒத்துபோக வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவத்தை பக்கவாட்டில் திருப்பி விட்டு ஜனங்களை வேதத்திற்கு புறம்பாக்கி பரலோக வாசலை காலியாக்கும் முயற்சியில் கத்தோலிக்கம் எவ்வளவு வெற்றி கண்டு இருக்கிறது என்று நினைத்து வேதனையுற்றேன். 2 நாளா 12:1 ஞாபகம் வந்தது..

இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் ... லூக் 13:24

ஜீவனுள்ள தேவனுடைய மார்க்கம் – மகா பரிசுத்தமுள்ளது.

சமாதானத்தின் தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ரோ15:33

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Thanks to our Father in Heaven, whose power and might is countless.

We have been seeing the Names of God from the Hebrew language for the past 20 days. I could see atleast 30more descriptive names further… thought of releasing a separate list for effective usage soon.

Yesterday, when I was passing by the road of a Hindu temple, could notice all ladies marked a line on their forehead with ash. Came to know they were returning after their pooja called “sivarathiri”.

In the meanwhile, few denominational friends had forwarded to my whatsapp about “Happy Ash Wednesday” message with a meditation video focusing Christ … !!

Though there is no connection between the above, For the sake of live along with crowd, I could see how success were Catholics in diverting the Christians to subway from the track towards Heaven. So sad looking at the awareness of Christ’s teaching. Remembered 2-Chr 12:1

Strive to enter through the narrow door. For many, I tell you, will seek to enter and will not be able. Luke 13:24

Way of the Living God – is with the Great Holiness.

May the peace of God be with you all. Rom 15:33

*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக