|
இரட்சகர் இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
எபேசியர் 4:4-7ல் சொல்லப்பட்ட ஒரே சரீரமும், ஒரே ஆவியும்;
ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும்
என்று
மனனமாய் சொன்னாலும்... இன்னும் பலருக்கு அதில் திருப்தி இல்லை.
தண்ணீரில் முழுகி
ஞானஸ்நானம் எடுத்த பின்னரும், ஸ்பெஷலாக வானத்திலிருந்து நேரடியாக இன்னொன்றும் வர
வேண்டும் என்று மத்3:11ன் அடிப்படையில் எதிர் பார்க்கின்றனர்.
நாம்
பெற்றுக்கொள்வதும், நமக்கு கட்டளையாய் கொடுக்கப்பட்டதும் - மத் 28:19.
மிச்சம் ரெண்டும் வேறே
சம்பவங்கள்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ.
Though it is said in Eph 4:4-7 that There is one body, and one Spirit,
One
Lord, one faith, one baptism, One God and Father, few are not satisfied.
After taking Baptism in water, denominationals confuses people that
something else also to come from heaven specially quoting Mat 3:11.
We are commanded to take as per Mat 28:19.
Rest is not for us.
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
திங்கள், 15 ஜனவரி, 2018
Daily Dose 15-1-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக