சனி, 30 டிசம்பர், 2017

Daily Dose 30-12-17


கிருபையாய் நம்மை இது வரை வழிநடத்தின தேவனின் நாமத்திற்கே சகல கணமும் துதியும் உண்டாவதாக.

இன்னும் ஒரு நாளில் இந்த வருடம் முடிவிற்கு வருகிறது. இந்த நாள் வரையிலும் கர்த்தருடைய கிருபை இருந்ததே – அவருக்கு நன்றிகளை இன்றும் ஏறெடுப்போம்.

இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம். (1நாளா 29:13)

என் பிதாக்களின் தேவனே, நீர் எங்களுக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை எங்களுக்கு அளித்தமைக்காக உம்மைத் துதித்துப் புகழுகிறோம். (தானி 2:23)

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் நம்மை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் நம்மைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 2கொரி 2:14

அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். (எபி 13:15)

*எடி ஜோயல்*
+91 8144 77 6229


One more day to see the final day of this year – Join me in praising and Thanking our Lord, the Father.

1Ch 29:13  And now we thank you, our God, and praise your glorious name.

Dan 2:23  To you, O God of my fathers, I give thanks and praise, for you have given me wisdom and might, and have now made known to me what we asked of you."

Thanks be to God, who in Christ always leads us in triumphal procession, and through us spreads the fragrance of the knowledge of him everywhere. 2Co 2:14

Through him then let us continually offer up a sacrifice of praise to God, that is, the fruit of lips that acknowledge his name.  Heb 13:15 

*Eddy Joel*
+91 8144 77 6229


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக