|
உலகமே
இந்த நாளை இயேசு பிறந்தார் என்று கொண்டாடுகிறது.
பாவிகளை
இரட்சிக்க இயேசு கிறிஸ்து வந்த நோக்கத்தையும், அவர் கொடுத்த போதனையையும் கடைபிடிக்கும்
போது நிச்சயம் பரலோகம் போக முடியும்.
அவர்
கூறாததை செய்யும் போது – நிச்சயம் பரலோகம் போக முடியாது.
அன்றைக்காவது
கோயிலுக்கு போகணும்னு கொஞ்ச பேரு வருஷத்திற்கு ஒரு முறை ஆலயம் அருகில்
வருவதுண்டு.. அவர்களுக்காக, இந்த நாளை நானும் விசேஷித்து கொள்கிறேன் !!
கிறிஸ்துமஸ்
என்றதும் - *இயேசுவை
விட்டுவிட்டு* கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம், 3
சாஸ்திரிகள் பின்னாடி உலகமே போய்க்கொண்டு இருக்கிறது. இவைகளை எல்லாம் வேதத்தில் தேடி தேடி நானும் அலுத்து
போனேன்.
வேதாகமத்தில்
இல்லாததை கடை பிடித்தல் தண்டனையை வருவிக்கும்.
பாவிகளை இரட்சிக்க வந்த இயேசுவின் பிறந்த
நாள் என்று சொல்லி,
அன்று பிராந்தி கடையும் பீர் வியாபாரமும் விபசார விடுதிகளும் களை கட்டுகிறது
வேதனையிலும் வேதனை.
6
லட்சம் புருஷர்கள் மோசேயின் மூலம் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டார்கள் – ஆனால் 2
பேர் மாத்திரம் தேவனுடைய பேச்சை முழுமையாய் கேட்டதினால் இஸ்ரவேல் தேசத்தில் பிரவேசித்தார்கள்.
போகிற
போக்கை பார்த்தால் வேதாகமத்தையே நைசாக மற்றிவிடுவார்களோ?
இந்த
நாளிலாவது - பாவத்தை விட்டு – மீட்பரை பற்றிகொள்வோம்
ஆண்டவரே
எங்களை பவுல்களாக பேதுருக்களாக மாற்றும்... தேவனுக்கு கீழ்படிவதை காட்டிலும்
மனுஷனுக்கு கீழ்படிவது உத்தமமாய் இருக்குமோ? அப் 5:29
*எடி
ஜோயல்*
+91 8144 77 6229
|
The whole world
is celebrating this day as birthday of Jesus.
Heaven is ours if
we follow Christ’s doctrine and His will. Surely will miss it, if not followed.
Many who does not
even stand under the shadow of a congregation for the whole year, would turn
to gather on this day, so I benefit this day to declare the gospel !!
World is behind Santaclaus, Christmas Tree, 3 wise men etc and *FORGOT CHRIST*.
*Neither Santaclaus
nor Christmas Tree nor 3 wise men are found in Bible*
Following what is
not instructed in Bible yields severe punishment.
Gathering to
feast the day of birth who came to redeem the sinners but hitting the record
at Brandy, wine shops and glowing prostitutions are the sadest part.
Six hundred men
were baptized by Moses but only 2 men entered into Israel who followed God’s instruction
rightly.
I afraid, the
people may change the Bible even in upcoming days?
Atleast take a
decision this day to leave the sin and hold the redeemer.
Oh Lord, change
us like Paul and Peter..
Obeying men is
not right in the eyes of the Lord – Acts 5:29
*Eddy Joel*
+91 8144 77 6229
|
ஞாயிறு, 24 டிசம்பர், 2017
Daily Dose 25-12-17
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக