ஞாயிறு, 17 டிசம்பர், 2017

Daily Dose 16-12-17


நம்மை பரிசுத்தப்படுத்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

தண்ணீரை சூடுபடுத்தும் போது அதன் கிருமிகள் சாகிறது.

ஆகாரத்தை சூடு செய்யும் போது அது புத்துயிர் பெறுகிறது.

நம் விசுவாசம் சீர்பட நம் வாழ்க்கையில் சில நேரம் போராட்டங்கள் அனுமதிக்கப்படுகிறது.

போராட்டங்கள், வியாதிகள், நெருக்கடிகள் கஷ்டமாயிருந்தாலும் அந்த பாடுகள், நாமே அறியாமல் நம்மிடத்தில் இருக்கும் சில வேண்டாத காரியங்களை கண்டு வெளியேற்றி நம் விசுவாசத்தை கணமும் மகிமையாக்குகிறது என்பதை உணர்ந்துக்கொள்வோம். (1பேதுரு 1:7)

பிரச்சனைகளை கடந்து வர தேவன் நம்மை பெலப்படுத்துவார்.

*எடி ஜோயல்*

Pls visit & subscribe
https://joelsilsbee.blogspot.com

Wishing you in the name of our Lord who cleanses us always.

Bacterias are eliminated when you boil water.

Food gets fresh when you heat it.

Likewise, some difficulties are allowed in our life to set right certain areas.

Struggles, crises, diseases are tough and hard to pass through many times. Do not forget that our Lord allows them into our life so that even unseen impurities also is taken off which will yield God’s blessings in our life (1 Pet 1:7)

He strengthens us to pass through any difficulties.

Eddy Joel

Pls visit & Subscribe to
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக