வியாழன், 23 நவம்பர், 2017

Daily Dose 23-11-17

நம்மை நேசிக்கும் பரம நேசர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

நாம் எப்போதும் தேவனை சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் நம் பரம பிதாவின் நோக்கமாய் இருக்கிறது.

எவ்வளவு தூரம் நாம் போனாலும், அவரை நாம் தேடுகிறோமா என்பதை பார்க்க அவர் நம்மையே கண்ணோக்கிக் கொண்டிருக்கிறார்.

அவர் நம் மீது வைத்த அன்பின் நிமித்தம் அவரை நாம் தேடவிட்டாலும், அவர் நம்மை கை விடுவதில்லை.

அவர் பொறுமையாய் அமர்ந்திருந்து நம்மை ஒரு பயிர் மென்மையாய் காந்தியுள்ள வெயிலில் படும் அளவிற்கும் அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும் பத்திரமாய் நம்மை பராமரிக்கிறவர்.(ஏசா 18:4)

பூலோகத்திலும் பரலோகத்திலும் உள்ள எல்லா அதிகாரமும் இருக்கும் இயேசுவை மாத்திரம் சார்ந்து இருந்தால் – இன்னும் எவ்வளவு நன்மை !!!

Eddy Joel
+968 93215440
joelsilsbee@gmail.com
Greetings to you in the name of our Lord who ever loves us.

Our heavenly father always wishes that we are to depend on Him for everything.

Whatever distance you went away from Him, HE still looks at you whether you seek for HIM?

Though you don’t seek Him, HE never forsakes you, because of the love HE has on us.

He quietly watching us as like a crop is warming up in the mild sunlight and like a mist of dew in the heat of summer… (Isa 18:4)

Eddy Joel
+968 93215440
joelsilsbee@gmail.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக