ஞாயிறு, 19 அக்டோபர், 2025

#1222 – தற்பெருமையைக் குறித்து வேதாகமம் என்னவெல்லாம் சொல்கிறது?

#1222 – தற்பெருமையைக் குறித்து வேதாகமம் என்னவெல்லாம் சொல்கிறது?*

*பதில்*
: அகம்பாவம் அல்லது தற்பெறுமை (Pride) பாவம் ஆகும். நீதி. 21:4

தற்பெறுமை - தேவனுக்கு அருவருப்பானது - நீதி. 6:16; நீதி. 6:17; நீதி. 16:5, நீதி. 8:12; நீதி. 8:13

தற்பெறுமை - தடைசெய்யப்பட்ட ஒன்று. 1 சாமுவேல் 2:3; ரோமர் 12:3; ரோமர் 12:16

தற்பெறுமை - மனுஷனை அசுத்தப்படுத்துகிறது. மாற்கு 7:20; மாற்கு 7:22

மனதை கடினப்படுத்துகிறது. தானியேல் 5:20

பரிசுத்தர்கள் தற்பெருமையை தங்கள் வாழ்க்கையில் அனுமதிக்கமாட்டார்கள். சங். 131:1

தற்பெறுமையுள்ளவகள் மதிக்கப்படமாட்டார்கள். சங்கீதம் 40:4

அப்படிப்பட்டவர்கள் வருந்துவார்கள். எரேமியா 13:17

வெறுக்கப்படுவார்கள். சங்கீதம் 101:5

தற்பெறுமை - தேவனைத் தேடுவதற்கு தடையாகும். சங்கீதம் 10:4; ஓசியா 7:10
முன்னேற்றத்துக்கு தடையாகும். நீதி. 26:12

தற்பெறுமையுள்ள குணாதிசயம் யாருடையது?
சாத்தானின்.  1 தீமோத்தேயு 3:6
உலகத்தின்.  1 யோவான் 2:16
பொய்யான போதகர்களின் . 1 தீமோத்தேயு 6:3; 1 தீமோத்தேயு 6:4
தீயவர்களின். ஆபகூக் 2:4; 2:5; ரோமர் 1:30
தீயவர்கள் அதினால் சூழப்பட்டிருப்பார்கள் - சங்கீதம் 73:6

தற்பெறுமையானது: தேவனின் வார்த்தையையும் ஊழியர்களையும் இகழச்செய்கிறது. எரேமியா 43:2

தம்மையே ஏமாற்றுவதற்கு இட்டுச்செல்லும். எரேமியா 49:16; ஓபதியா 1:3

தற்பெறுமையின் பின்விளைவுகள்:
அவமானம். நீதி. 11:2
இழிவு. நீதி. 29:23; எசாயா 28:3
அழிவு. நீதி. 16:18; 18:12

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும் :*
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*YouTube “வேதம் அறிவோம்” :*
https://www.youtube.com/joelsilsbee
-------------------------*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக