ஞாயிறு, 21 நவம்பர், 2021

புத்திசாலியான பொய்க்காரன்

*புத்திசாலியான பொய்காரன்*

By : Eddy Joel Silsbee

 

வாக்கு மாறாத தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

ஏற்ற நேரத்தில்,

*உள்ளதை இல்லை* என்றும்; *இல்லாததை உள்ளது* என்றும் சொல்பவர்களை *புத்திசாலி* என்று காலம் தன்னை மெச்சிக்கொள்கிறது.

 

கிறிஸ்துவை அறிந்தவர்களையும் பிசாசு இந்த பழக்க வலைக்குள் சிக்க வைத்திருக்கிறான்.

 

அளவாய் பேசுவதும்,

சரியாய் பேசுவதும்,

முறையாய் பேசுவதும்,

சொன்னதை மாற்றி பேசாமலும்,

உள்ளதை தவறாய் சொல்லாமலும் -

நம்முடைய வாக்கை உறுதியாகவும் செம்மையாகவும்

காலத்திற்கும் நபருக்கும் ஏற்றார்போல் வார்த்தையை மாற்றாமல், உண்மையை மறைக்காமல், பாதியை சொல்லி மீதியை மறைத்து சொல்லாமல் உள்ளதை அப்படியே சொல்வது உத்தமம்.

 

வசனங்கள் இப்படியாய் உள்ளது :

புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான் – நீதி. 17:20

 

அலப்புகிற மூடன் விழுவான்நீதி. 10:10

 

ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும் – பிர. 10:12

 

நம் அப்பா வாக்கு மாறாதவர்…

அவர் பிள்ளைகளாகிய நாம் அவரைப் போலவே வாக்கைமாற்றாமல் இருப்போம். 1பேதுரு 1:15-16, 1தெச. 1:2-4

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/gBHlp_Qw5pc

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக