*ஜெபமே ஜெயம்*
By : Eddy Joel Silsbee
இராஜாக்களை தள்ளுகிறவரும் ஏற்படுத்துகிறவருமாகிய நம்முடைய பிதாவாகிய தேவனே நம்மை நினைதருள்வாராக.
ஜெபம் பண்ணுவது ஒவ்வொருவரின் உரிமை.
ஒவ்வொரு சிரிஷ்டிப்பும் தன்னுடைய சிரிஷ்டிகரை நோக்கி கூப்பிடுவது இயல்பு!
அடிக்கப்படுவதற்கு கொண்டுபோகும் வரைக்கும் மேலே வானத்தைப் பார்க்காத பன்றியை தவிர எனக்கு தெரிந்து எல்லா மிருகங்களும் தேவனை நோக்கி பார்க்கிறது.
அறிவு வளர்ந்ததால், மனிதனுக்கு மாத்திரம் யாரை கும்பிடுவது என்று குழப்பம்.
தன்னை கும்பிடவேண்டும் என்று நாட்டுக்கே இராஜா சட்டம் இயற்றி அதற்கு முத்திரையே போட்டாலும்,
உண்மை கடவுளை கும்பிடுவதற்கு ஊரே எதிர்த்து நின்றாலும்,
அரசாங்க அதிகாரிகள் ஒன்று சேர்ந்து சூழ்ச்சி செய்தாலும்,
ஜெபம் செய்ய தானியேல் தயங்கவேவில்லை !!
சொல்லப்போனால் அந்த சூழ்நிலையில் இன்னும் வைராக்கியம் பெற்று கதவுகளையும் திறந்து வைத்து ஜெபிக்கிறார். தானியேல் 6:10-17
ஒவ்வொரு நாளும் ஊக்கமான ஜெபத்துடன் துவங்குவோம்.
தேவன் நம்மோடு கூட இருப்பார்.
எல்லாவற்றிலும் ஜெயத்தை தருவார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch* our YouTube Videos
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக