*நம் பங்கையும் செய்யவேண்டும்*
by : Eddy Joel Silsbee
வாக்குததங்களின் தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
இஸ்ரவேலின் விடுதலையைக் குறித்து எரேமியாவிற்கு தீர்க்கதரிசனமாக உரைக்கபட்டிருந்தது.
அது நிறைவேற வேண்டிய துல்லியமான காலத்தையும் படித்து, கணித்து நிறைவேறப் போகும் காலத்தையும் நன்கு *புரிந்து கொண்டார்* தானியேல். தானி. 9:2
வேதவாக்கின்படி எப்படியும் விடுதலை கிடைத்து விடும் என்று அமைதிய் இருந்து விடாமல், அந்த வாக்குத்தத்தம் நிறைவேறும்படிக்கு தானியேல் உபவாசித்து, *தன்னை தாழ்த்தி, பாவ மன்னிப்பிற்காக* தேவனிடம் மன்றாடினார். தானி. 9:3-19
அச்சூழ்நிலையில் தானியேல் ஜெபம் *செய்துக்கொண்டிருக்கும்போதே* அதற்கேற்ற பதில் வந்தது என்று பார்க்கிறோம்... தானியேல் 9:20-23
தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறினது.
கிறிஸ்தவர்களாகிய நாம், ஆண்டவரும் இரட்சகரும் நம்முடைய தலையாகவும் இருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன வாக்குத்தத்தங்கள் நிறைவேற அவர் கட்டளைக்கு *கீழ்படிந்து* நம்மை தாழ்த்தி அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
நிச்சயமாய் நம்மை இரட்சிப்பார், மீட்பார், உயர்த்துவார், பெலபடுத்துவார், சுகமளிப்பார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக