*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சமாதானத்தின் தேவன் தாமே நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.
நன்மை வேண்டும்,
சாதகம் நம் பக்கம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்,
ஊர்த் தலைவர்களையும்,
அதிகாரிகளையும்,
ஆள்பவர்களையும்,
செல்வாக்கு உள்ளவர்களையும் கையில் போட்டுகொள்வதற்கு அநேகர் முயற்சி செய்வதுண்டு.
ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; *ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்*. நீதி. 29:26
தேவனிடத்தில் முதலாவது ஒப்புகொடுங்கள்.
எந்தக் கடினமான காரியமானாலும் தேவசித்தப்படி சகலமும் சீராகும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக