*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
தேவ குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
குமாரனை முத்தம் செய்யுங்கள் என்று சங்கீதம் 2:12லேயே வந்துவிட்டது!!!
*முத்தம் செய்யுங்கள் என்றால் ஒப்புரவாகுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள், அங்கீகரியுங்கள்* என்று பொருள்.
அவரே இராஜா என்பதை உங்கள் சொந்த உள்ளங்களில் அங்கீகரித்து அவர் சொல்படி நடவுங்கள் என்று பொருள்.
கர்த்தரோடு ஒப்புரவு ஆகுதல் என்பது அவர் கட்டளைக்கு இணங்குவது, அவர் கட்டளைக்கு கீழ்படிவது, அதன்படியே செய்வது.
*முத்தஞ்செய்யாமல் முரண்பட்டால் விளைவு என்ன என்பதும் அதே வசனம் விளக்குகிறது !!
இப்போது நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆளுகையில் உள்ளோம். மோசே அல்ல, கிறிஸ்துவே ஆட்சி செய்கிறார்.
ஆகவே நியாயபிரமாணம் அல்ல, விசுவாசப் பிரமாணத்திற்கு நாம் கீழ்படியவேண்டும்.
எந்த நாட்டில் வாழ்கிறோமோ, அந்த நாட்டுச் சட்டத்திற்கு கீழ்படியாமலிருந்தால் தண்டிக்கப்படுவது நிச்சயமல்லவா?
கிறிஸ்துவின் உபதேசமே நம்மை நியாயந்தீர்க்கும் !! யோ. 12:48
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
வியாழன், 22 ஏப்ரல், 2021
*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 22 April 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக