*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
உன்னதமான தேவக்குமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஜீவனையும் சுவாசத்தையும் தேவனே கொடுக்கிறார்.
அவரிடத்திலிருந்து பெற்ற ஜீவன் நம் சரீரத்தில் இருக்கும் வரை அவருக்கென்று உழைக்க கடமைப் பெற்று இருக்கிறோம்.
பிரச்சனைகளும், போராட்டங்களும், எதிர்ப்புகளும், நோய்களும் வந்தாலும், அவரிடத்திலிருந்து நம் பிரயாசத்தின் பலன் வராமலிருக்காது.
இக்காலத்தில் விசேஷமாக மருத்துவமனைகளிலும் காவல் துறையிலும் வேலை செய்பவர்களுக்காகவும் ஜெபிக்கத்தவற வேண்டாம்.
அவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது என்றறிந்தும் சேவை செய்யும்படி தங்கள் குடும்பத்தையும், தங்களையும் பொருட்படுத்தாமல் மனமுவந்து வேலைசெய்யும் தேவஊழியர்கள். ரோமர் 13:4
நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது. ஓசியா 10:12
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக